WIN FREE BONUS WORTH ₹15,000 + REFER YOUR FRIENDS AND WIN 10% REFERRAL REWARD
WIN FREE BONUS WORTH ₹15,000 + REFER YOUR FRIENDS AND WIN 10% REFERRAL REWARD

செலவே பண்ணாம கூகுள் மூலமா வேற லெவலுக்கு உங்க Businessஐ கொண்டு போக ரெடியா?

Magic Review Cardஐ Mobileல Tap பண்ணுங்க கூகுள்ல உங்க Business-ஐ Topல கொண்டு வாங்க!

WARNING : உங்க business உடைய மின்னல் வேக வளர்ச்சிக்கு நீங்க தயாரா?

Benefits

eBusiness Card :

Scan QR code to instantly store your contact information in mobile

Perfectly suitable during business meetings

Carry with you easily in your
wallet

Magic Review Card :

Get Instant Google Reviews, anytime anywhere

Perfectly suitable for Physical stores & Doorstep service businesses

Double Benefit = Attract 1000's of New Customers + business Branding

Other Benefits :

Bonuses worth ₹15,000/- absolutely FREE

Card with QR Code on one side & NFC on other side for same link

Card with QR Codes on both sides for different links

Please Check These Boxes If Your Answer Is “YES”

Please Check These Boxes If Your Answer Is “YES”

Choose Your Plan

Card Types

Options

Google Reviews Card

Visiting Card

Instagram Card

Youtube Card

Facebook Card

GPay Card

PhonePe Card

🎁 BONUS 1

Get a 1-on-1 Google Business Profile Review

உங்களோட Business-அ standout பண்றதுக்கு Google Business Profile-உடைய 1-on-1 Live-ஆ ரிவியூ பண்ணுவோம்! Local கஸ்டமர்ஸ attract பண்ற மாதிரி Secret Tips குடுத்து, Online Presence grow பண்ண உதவி பண்ணுவோம்!

Worth ₹5000/-

🎁 BONUS 2

Create a powerful bio page in minutes

எங்க Bio Page Creation Tool பயன்படுத்தி Quick-ஆ ஒரு One Page Website-அ(Create) பண்ணுங்க! அதில் உங்க Social Media links, contact info எல்லாம் ஒரே இடத்தில் எளிதாக showcase பண்ணலாம்!

Worth ₹4500/-

🎁 BONUS 3

Unlock access to our Private VIP Community

எங்க Private VIP Community-ல உங்க பிஸினஸை promote பண்ண வாய்ப்பு கிடைக்கும்! வாரத்தில் ஒரு முறை marketing strategies share பண்ணுவோம், மற்றும் Annual Award Function நடத்துவோம். இந்த Award Function-ல உங்க Business பற்றிய promotion செய்யலாம்.

Worth ₹ 3000/-

🎁 BONUS 4

Secrets to getting positive reviews!

Positive reviews கிடைக்க தேவையான secrets அ தெரிஞ்சிக்கோங்க! உங்கள் reputation boost பண்ண மற்றும் happy customers attract பண்ண proven strategies கத்துக்கோங்க.

Worth ₹ 2500/-

Total Value Of Bonuses: ₹15,000

Get All This With Magic Review Cards

Frequently Asked Questions

இது NFC கார்டு. NFC கார்டை உங்க மொபைலில் tap செய்யும்போது எந்த ஒரு website லிங்க்கையும் உடனடியாக ஓபன் செய்ய முடியும். இந்த NFC கார்டு Password மூலம் பார்த்துக்காகப் பட்டிருக்கும்.

சமீபத்திய பெரும்பாலான மொபைல் சாதனங்களிலும் NFC பொறுத்தப்பட்டிருக்கும். அந்த optionஐ enable செய்தால் போதுமானது.

உங்கள் NFC கார்டின் மறுபக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்ளலாம்

நிச்சயம் முடியும். ஒரு பக்கம் Google Review-கான QR Code-ம் மறுபக்கம் Instagram-கான QR Code-ம் பயன்படுத்தலாம். இதையும் discounted price-ஆன ₹1500-க்கு வாங்கலாம்

  • இரண்டு கார்டு வாங்கினால் ₹2500
  • மூன்று கார்டு வாங்கினால் ₹3500
  • நான்கு கார்டு வாங்கினால் ₹4500

இந்தச் சலுகை இந்தப் பக்கத்தில் மட்டுமே கிடைக்கும். நான்காவது கார்டை பிறகு ஆர்டர் செய்தால், ஒரு கார்டின் விலை ரூ.1,500/-

நீங்கள் பணம் செலுத்தியவுடன் RazorPayயில் இருந்து payment confirmation messageஐ Email மூலம் பெறுவீர்கள். பின்னர் நாங்கள் எங்கள் பில்லை உங்கள் Email மற்றும் whatsAppக்கு அனுப்புவோம். உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் support Email மற்றும் whatsApp மூலம் நீங்கள் எப்போதும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

இது debit அல்லது credit card போன்றது, நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, பல காலம் இதைப் பயன்படுத்தலாம்.

ஒரு கார்டுக்கு மீண்டும் ரூ.1,500/- செலுத்தி புதிய கார்டைப் பெறலாம்.

ஒரு கார்டுக்கு ரூ.1,500/- மீண்டும் செலுத்தி புதிய கார்டை எளிதாக பெறலாம்.

பலன்கள்

Choose Your Plan

Google Reviews + Instagram + Youtube Cards

★ Most Popular ★

Google Reviews + Instagram + Youtube + Facebook Cards

[forminator_form id="665"]

Frequently Asked Questions

இது NFC அட்டை. NFC கார்டை உங்க மொபைலில் tap செய்யும்போது எந்த ஒரு website லிங்க்கையும் உடனடியாக ஓபன் செய்ய முடியும்.
சமீபத்திய அனைத்து மொபைல் சாதனங்களிலும் NFC பொறுத்தப்பட்டிருக்கும். அந்த optionஐ enable செய்தால் போதுமானது.
உங்கள் NFC கார்டின் மறுபக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்ளலாம்
தொழில்நுட்பம் ஒரு அட்டையில் ஒரு linkஐ மட்டுமே அனுமதிக்கிறது.
இல்லை, combo offer மூன்று அல்லது நான்கு கார்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்தச் சலுகை இந்தப் பக்கத்தில் மட்டுமே கிடைக்கும். நான்காவது கார்டை பிறகு ஆர்டர் செய்தால், ஒரு கார்டின் விலை ரூ.999/-
நீங்கள் பணம் செலுத்தியவுடன் RazorPayயில் இருந்து payment confirmation messageஐ Email மூலம் பெறுவீர்கள். பின்னர் நாங்கள் எங்கள் பில்லை உங்கள் Email மற்றும் whatsAppக்கு அனுப்புவோம். உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் support Email மற்றும் whatsApp மூலம் நீங்கள் எப்போதும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
இது debit அல்லது credit card போன்றது, நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, பல காலம் இதைப் பயன்படுத்தலாம்.
ஒரு கார்டுக்கு மீண்டும் ரூ.999/- செலுத்தி புதிய கார்டைப் பெறலாம்.
ஒரு கார்டுக்கு ரூ.1,000/- மீண்டும் செலுத்தி புதிய கார்டை எளிதாக பெறலாம்.